பீஜம் ஷேத்திரம் 1

ஜோதிடத்தில் பீஜம்,ஷேத்திரம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோமா?
 
   பீஜம் என்பது ஆணின் வீரியத்தையும்,ஷேத்திரம் என்பது பெண்ணின் கர்ப்பபையின் தன்மையையும் சொல்லும் ஒரு கணக்கீட்டின் பெயர் ஆகும்
    
      ஐந்தாமிடம் பலம் பெற்றிருந்து,குழந்தை பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் ஜாதகத்தில் இருந்தாலும்,கணவன்,மனைவியிடம் முறையே,பீஜபலமும்,ஷேத்திரபலமும் இல்லை எனில் எவ்வித பிரயோஜனமும் இல்லை.

         பீஜம் என்பது ஆணிடம் உள்ளது, இது குழந்தை உற்பத்திக்கான விதை.

         ஷேத்திரம் என்பது பெண்ணிடம் உள்ளது, இது விதையை உள்வாங்கி குழந்தையை உற்பத்தி செய்கின்ற களமாகும்

         ஜோதிட சாஸ்த்திரப்படி ஒரு குழந்தையின் உயிர்ப்பு சக்தி சூரியனால் ஆளுமை செய்யப்படுகிறது.அதாவது உயிருக்கு காரகன் சூரியன், சுக்கிரனால் விந்து திரவம் ஆளுமை செய்யப்படுகிறது இந்த இரண்டு கிரகங்களும் பலம் பெற்று இருக்க வேண்டும் புத்திர பாக்கியம் கிடைப்பதற்கு

          இதை எப்படி ஆண்,பெண் ஜாதகங்களில் கணக்கீடு செய்வது என்பதைப் பற்றி நாளைய பதிவில் பார்க்கலாம்.
      
            நன்றி- பேராசிரியர் V A சண்முகவேல் ஐயா அவர்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சந்திரனின் நீச நிலை

பீஜம் ஷேத்திரம் 2

திருமணப் பொருத்தம் 4