செவ்வாய் தோஷம் "ரவிசங்கரன்"
செவ்வாய் தோசம்
---------------------------
செவ்வாய் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் குறிக்கும் உறுப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவார்கள். உதாரணம் 2ல் செவ்வாய் இருந்தால் அதிகப்படியாக பேசுவார்கள். அதாவது நாக்கை அதிக்கப்படியாக பயன்படுத்துவார்கள். 8 ல் செவ்வாய் இருந்தால் தன் குறியை தானே கெடுத்துக்கொள்வர் என கூறப்படுகிறது. 2ல் இருக்கும் செவ்வாய் 8 ஐ பார்ப்பான், 4ல் இருக்கும் செவ்வாய் 7 ஐ பார்ப்பான், 12ல் இருக்கும் செவ்வாய் 7 ஐ பார்ப்பான். அதாவது 7,8ல் செவ்வாய் இருந்தாலோ அல்லது 7,8 ஐ செவ்வாய் பார்த்தாலோ ஆண் ,பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும். அடிக்கடி பாலியலில் ஈடுபட நினைப்பார்கள். ஆண் பெண் இருவருக்கும் செவ்வாய் தோசம் இருந்தால் நல்லது. ஒருவருகொருவர் ஈடுகொடுத்து நடந்துகொள்வர். ஒருவருக்கு தோசம் இருந்து , இன்னொருவருக்கு தோசம் இல்லாமல் இருந்தால் தோசம் உள்ளவர், தோசம் இல்லாதவரை பலவந்தமாக கற்பழிப்பார். இதனால் தாம்பத்தியத்தில் பிரச்சினைகள் வரும். இதன் காரணத்தினாலேயே தோசம் உள்ளவரை, தோசம் உள்ளவருடன் சேர்க்கவேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.8ல் செவ்வாய் உள்ள நபர்களை கவனித்து பாருங்கள் அடிக்கடி அவர்களின் கை அவர்கள் அறியாமல் குறியின் பக்கம் செல்லும்.
கருத்துகள்
கருத்துரையிடுக